russia உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நமது நிருபர் ஜூலை 5, 2025 உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.